<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="ui" id="nautilus-file-properties-basic" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="files#more-file-tasks"/>
<revision pkgversion="3.5.92" version="0.2" date="2012-09-19" status="review"/>
<revision pkgversion="3.18" date="2015-09-29" status="final"/>
<revision version="gnome:46" date="2024-03-05" status="final"/>
<credit type="author">
<name>டிஃபானி அன்ட்டொபோல்ஸ்கி</name>
<email>tiffany@antopolski.com</email>
</credit>
<credit type="author">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
</credit>
<credit type="editor">
<name>David King</name>
<email>amigadave@amigadave.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>அடிப்படை கோப்பு தகவலை காணவும், அனுமதிகளை அமைக்கவும் மற்றும் முன்னிருப்பு பயன்பாடுகளைத் தேர்வு செய்யவும்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
ஒரு கோப்பு அல்லது கோப்புறை பற்றி தகவலைக் காண, அதை வலது சொடுக்கம் செய்து <gui>பண்புகள்</gui> ஐ தேர்ந்தெடுக்கவும். நீங்கள் கோப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு <keyseq><key>Alt</key><key>Enter</key></keyseq> ஐ அழுத்தியும் பண்புகளைக் காணலாம்.
கோப்பு பண்புகள் சாளரத்தில் நீங்கள் கோப்பு வகை, கோப்பு அளவு மற்றும் நீங்கள் கடைசியாக அதை எப்போது மாற்றியமைத்தீர்கள் என்பது போன்ற தகவல்களைக் காணலாம். உங்களுக்கு இந்த தகவல் அடிக்கடி வேண்டும் என்றால், நீங்கள் அதை <link xref="nautilus-list">பட்டியல் காட்சி நெடுவரிசைகள்</link> அல்லது <link xref="nautilus-display#icon-captions">சின்ன தலைப்புகள்</link> இல் காண்பிக்கும்படி அமைக்கலாம்.
For certain types of files, such as images and videos, there will be an
extra <gui>Properties</gui> entry that provides information like the
dimensions, duration, and codec.
For the <gui>Permissions</gui> entry see
<link xref="nautilus-file-properties-permissions"/>.
<terms>
<item>
The name of the file or folder.
<note style="tip">
To rename a file, see <link xref="files-rename"/>.
</note>
</item>
<item>
This helps you identify the type of the file, such as PDF document,
OpenDocument Text, or JPEG image. The file type determines which
applications can open the file, among other things. For example, you
can’t open a picture with a music player. See <link xref="files-open"/>
for more information on this.
<note style="tip">
To change the default application to open a file type, see <link xref="files-open#default"/>.
</note>
</item>
<item>
நீங்கள் ஒரு கோப்பை அன்றி ஒரு கோப்புறையின் பண்புகளில் பார்த்தால் இந்த புலம் காட்டப்படும். இது கோப்புறையில் உள்ள உருப்படிகளின் எண்ணிக்கையைக் காண உதவுகிறது. கோப்புறையில் மற்ற கோப்புறைகள் இருந்தால், உள்ளே உள்ள ஒவ்வொரு கோப்புறையும் ஒரு உருப்படியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அவையும் உருப்படிகளைக் கொண்டிருந்தால், அவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கோப்புறை காலியாக இருந்தால், உள்ளடக்கம் <gui>எதுவும் இல்லை</gui> எனக் காண்பிக்கும்.
</item>
<item>
நீங்கள் ஒரு கோப்பைப் (கோப்புறையல்ல) பார்த்தால் இந்த புலம் காட்டப்படும். ஒரு கோப்பின் அளவு என்பது அது எவ்வளவு வட்டு இடத்தை எடுத்துக்கொள்கிறது எனக் கூறுகிறது. இது ஒரு கோப்பை பதிவிறக்க அல்லது மின்னஞ்சலில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் காட்டுவதாக உள்ளது, (பெரிய கோப்புகளை பெற/அனுப்ப அதிக நேரம் ஆகும்).
அளவானது KB, MB அல்லது GB இல் காட்டப்படும்; கடைசி மூன்று வடிவங்களில் காண்பிக்கப்பட்டால், அடைப்புக்குறிக்குள் அளவு பைட்டுகளாகவும் காண்பிக்கப்படும். 1 KB என்பது 1024 பைட், 1 MB என்பது 1024 KB ஆகும். இதே போல் கணக்கீடு தொடர்கிறது.
</item>
<item>
இந்த கோப்புறைகளுக்கு மட்டுமே காட்டப்படும். இது அந்தக் கோப்புறை உள்ள வட்டில் கிடைக்கக்கூடிய மீதமுள்ள வட்டு இடத்தின் அளவைக் குறிக்கிறது. இது வன் வட்டு நிரம்பிவிட்டதா எனப் பார்க்க பயனுள்ளதாக இருக்கும்.
</item>
<item>
The location of each file on your computer is given by its absolute
path. This is a unique “address” of the file on your computer, made up
of a list of the folders that you would need to go into to find the file.
For example, if Jim had a file called <file>Resume.pdf</file> in his Home
folder, its parent folder would be <file>/home/jim</file> and its location
would be <file>/home/jim/Resume.pdf</file>.
</item>
<item>
கோப்பு கடைசியாக திறக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்.
</item>
<item>
கோப்பு கடைசியாக மாற்றம் செய்து சேமிக்கப்பட்ட தேதி மற்றும் நேரம்.
</item>
<item>
The date and time when the file was created.
</item>
</terms>
</page>