<?xml version="1.0" encoding="utf-8"?>
<page xmlns="http://projectmallard.org/1.0/" type="topic" style="tip" id="keyboard-nav" xml:lang="ta">
<info>
<link type="guide" xref="keyboard" group="a11y"/>
<link type="guide" xref="a11y#mobility" group="keyboard"/>
<link type="seealso" xref="shell-keyboard-shortcuts"/>
<revision pkgversion="3.7.5" version="0.2" date="2013-02-23" status="review"/>
<revision pkgversion="3.13.92" date="2014-09-22" status="candidate"/>
<revision pkgversion="3.20" date="2016-08-13" status="candidate"/>
<revision pkgversion="3.29" date="2018-08-27" status="review"/>
<credit type="author">
<name>மைக்கேல் ஹில்</name>
<email>mdhillca@gmail.com</email>
</credit>
<credit type="editor">
<name>ஜுலிட்டா இங்கா</name>
<email>yrazes@gmail.com</email>
</credit>
<credit type="author copyright">
<name>ஷான் மெக்கேன்ஸ்</name>
<email>shaunm@gnome.org</email>
<years>2012</years>
</credit>
<credit type="editor">
<name>எக்காட்டெரினா ஜெராசிமோவா</name>
<email>kittykat3756@gmail.com</email>
</credit>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="legal.xml"/>
<desc>சொடுக்கி இல்லாமல் பயன்பாடுகள் மற்றும் டெஸ்க்டாப்பைப் பயன்படுத்துதல்.</desc>
<mal:credit xmlns:mal="http://projectmallard.org/1.0/" type="translator copyright">
<mal:name>Shantha kumar,</mal:name>
<mal:email>shkumar@redhat.com</mal:email>
<mal:years>2013</mal:years>
</mal:credit>
</info>
சொடுக்கி அல்லது மற்ற சொடுக்க சாதனத்தைப் பயன்படுத்த முடியாதவர்களுக்காக அல்லது கூடுமானவரை சொடுக்கியைப் பயன்படுத்தாமல் விசைப்பலகையையே பயன்படுத்த விரும்புபவர்களுக்காக விசைப்பலகையைக் கொண்டு வழிசெலுத்துவது பற்றிய விவரங்களைக் கொடுக்கிறது. அனைத்து பயனர்களுக்கும் பயன்படக்கூடிய விசைப்பலகை குறுக்குவழிகளைக் காண <link xref="shell-keyboard-shortcuts"/> பார்க்கவும்.
<note style="tip">
நீங்கள் சொடுக்கி போன்ற ஒரு சுட்டு சாதனத்தைப் பயன்படுத்த முடியாது எனில், நீங்கள் உங்கள் விசைப்பலகையில் உள்ள எண் விசைப்பலகையைப் பயன்படுத்தி சொடுக்கி சுட்டியைக் கட்டுப்படுத்த முடியும். விவரங்களுக்கு <link xref="mouse-mousekeys"/> ஐ பார்க்கவும்.
</note>
<key>Tab</key> and
<keyseq><key>Ctrl</key><key>Tab</key></keyseq>
பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே விசைப்பலகை கவனப்பகுதியை நகர்த்துதல். <keyseq><key>Ctrl</key> <key>Tab</key></keyseq> ஒரு பக்கப்பட்டியில் இருந்து முக்கிய உள்ளடக்கத்திற்கு செல்லுதல் போன்ற கட்டுப்பாடுகளின் குழுக்களிடையே நகர்த்தும். <keyseq><key>Ctrl</key><key>Tab</key></keyseq> ஆனது ஒரு உரை பகுதி போன்ற <key>Tab</key> ஐப் பயன்படுத்தும் ஒரு கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறவும் முடியும்.
கவனப் பகுதியை எதிர்த்திசையில் நகர்த்த <key>Shift</key> ஐப் பிடித்துக்கொள்ளவும்.
அம்புக்குறி விசைகள்
Move selection between items in a single control, or among a set of
related controls. Use the arrow keys to focus buttons in a toolbar, select
items in a list or grid view, or select a radio button from a group.
<keyseq><key>Ctrl</key>அம்புக்குறி விசைகள்</keyseq>
In a list or grid view, move the keyboard focus to another item
without changing which item is selected.
<keyseq><key>Shift</key>அம்புக்குறி விசைகள்</keyseq>
In a list or grid view, select all items from the currently selected
item to the newly focused item.
In a tree view, items that have children can be expanded or collapsed,
to show or hide their children: expand by pressing
<keyseq><key>Shift</key><key>→</key></keyseq>, and collapse by
pressing <keyseq><key>Shift</key><key>←</key></keyseq>.
<key>Space</key>
ஒரு பொத்தான், தேர்வுப் பெட்டி அல்லது பட்டியல் உருப்படி போன்ற ஒரு கவனப் பகுதி வைக்கப்பட்டுள்ள உருப்படியை செயல்படுத்துதல்.
<keyseq><key>Ctrl</key><key>Space</key></keyseq>
In a list or grid view, select or deselect the focused item without
deselecting other items.
<key>Alt</key>
குறுக்குவிசைகளை தெரியப்படுத்த <key>Alt</key> விசையைப் பிடிக்கவும்: மெனு உருப்படிகள், பொத்தான்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகளின் பெயர்களில் அடிக்கோடிட்ட எழுத்துகளே குறுக்குவிசைகளாகும். ஒரு கட்டுப்பாட்டை சொடுக்கியதைப் போலவே அதனைச் செயல்படுத்த <key>Alt</key> விசையுடன் சேர்த்து அடிக்கோடிக்க எழுத்தையும் அழுத்தவும்.
<key>Esc</key>
ஒரு மெனு, பாப்-அப், ஸ்விட்ச்சர் அல்லது உரையாடல் சாளரத்திலிருந்து வெளியேறுதல்.
<key>F10</key>
ஒரு சாளரத்தின் மெனுப்பட்டியின் முதல் மெனுவைத் திறத்தல். மெனுக்களிடையே செல்ல அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்.
<keyseq><key>Shift</key><key>F10</key></keyseq> or
<key xref="keyboard-key-menu">Menu</key>
தற்போதைய் தேர்ந்தெடுத்துள்ள உருப்படியை நீங்கள் வலது சொடுக்கம் செய்தால் வருவது போன்ற ஒரு பாப்-அப் சூழல் மெனு வரும்.
<keyseq><key>Ctrl</key><key>F10</key></keyseq>
கோப்பு மேலாளரில், நீங்கள் எந்த ஒரு உருப்படியின் மீதுமன்றி பின்புலத்தில் ஒரு இடத்தில் வலது சொடுக்கம் செய்தால் வருவதைப் போன்ற தற்போதைய கோப்புறைக்கான ஒரு சூழல் மெனு வரும்.
<keyseq><key>Ctrl</key><key>PageUp</key></keyseq>
and
<keyseq><key>Ctrl</key><key>PageDown</key></keyseq>
தாவல்கள் உள்ள இடைமுகத்தில், இடப்புறம் அல்லது வலப்புறம் உள்ள தாவலுக்கு மாறுதல்.
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="super"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="super-tab"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="super-tick"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="ctrl-alt-tab"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="super-updown"/>
<keyseq><key>Alt</key><key>F6</key></keyseq>
ஒரே பயன்பாட்டுக்குள் அமைந்த சாளரங்களிடையே தொடர்ந்து மாறுதல். நீங்கள் விரும்பும் சாளரம் தனிப்படுத்திக் காண்பிக்கப்படும் வரை <key>Alt</key> விசையைப் பிடித்துக்கொண்டு<key>F6</key> ஐ அழுத்தவும், பிறகு <key>Alt</key> ஐ விடவும். இது <keyseq><key>Alt</key><key>`</key></keyseq> அம்சத்தைப் போன்றதே.
<keyseq><key>Alt</key><key>Esc</key></keyseq>
ஒரு பணியிடத்தில் திறந்துள்ள அனைத்து சாளரங்களிடையே மாறுதல்.
<keyseq><key>Super</key><key>V</key></keyseq>
<link xref="shell-notifications#notificationlist">Open the
notification list.</link> Press <key>Esc</key> to close.
<keyseq><key>Alt</key><key>F4</key></keyseq>
தற்போதைய சாளரத்தை மூடுதல்.
<keyseq><key>Alt</key><key>F5</key></keyseq> அல்லது <keyseq><key>Super</key><key>↓</key></keyseq>
Restore a maximized window to its original size. Use
<keyseq><key>Alt</key><key>F10</key></keyseq> to maximize.
<keyseq><key>Alt</key><key>F10</key></keyseq> both maximizes and
restores.
<keyseq><key>Alt</key><key>F7</key></keyseq>
தற்போதைய சாளரத்தை நகர்த்துதல். <keyseq><key>Alt</key><key>F7</key></keyseq> ஐ அழுத்தி பிறகு, சாளரத்தை நகர்த்த அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும். சாளரத்தை நகர்த்துவதை முடிக்க <key>Enter</key> ஐ அழுத்தவும் அல்லது  முன்பிருந்த இடத்தில் அதை திரும்ப வைக்க <key>Esc</key> ஐ அழுத்தவும்.
<keyseq><key>Alt</key><key>F8</key></keyseq>
தற்போதைய சாளரத்தை அளவு மாற்றுதல். <keyseq><key>Alt</key><key>F8</key></keyseq> ஐ அழுத்தி பிறகு சாளரத்தை அளவு மாற்ற அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தவும். சாளரத்தை அளவு மாற்றுவதை முடிக்க <key>Enter</key> ஐ அழுத்தவும் அல்லது முதலில் இருந்த அளவுக்கே விட்டு விட <key>Esc</key> ஐ அழுத்தவும்.
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="shift-super-updown"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="shift-super-left"/>
<include xmlns="http://www.w3.org/2001/XInclude" href="shell-keyboard-shortcuts.page" xpointer="shift-super-right"/>
<keyseq><key>Alt</key><key>F10</key></keyseq> அல்லது <keyseq><key>Super</key><key>↑</key></keyseq>
ஒரு சாளரத்தைப் <link xref="shell-windows-maximize">பெரிதாக்குதல்</link>. பெரிதாக்கப்பட்ட ஒரு சாளரத்தை பழைய அளவுக்கே மீட்டமைக்க <keyseq><key>Alt</key><key>F10</key></keyseq> அல்லது <keyseq><key>Super</key><key>↓</key></keyseq> ஐ அழுத்தவும்.
<keyseq><key>Super</key><key>H</key></keyseq>
ஒரு சாளரத்தை சிறிதாக்குதல்.
<keyseq><key>Super</key><key>←</key></keyseq>
ஒரு சாளரத்தை திரையின் இடது பக்கவாட்டில் செங்குத்தாக பெரிதாக்குதல். முந்தைய அளவுக்கு மீட்டமைக்க மீண்டும் அதையே அழுத்தவும். பக்கங்களை மாற்ற <keyseq><key>Super</key><key>→</key></keyseq> ஐ அழுத்தவும்.
<keyseq><key>Super</key><key>→</key></keyseq>
ஒரு சாளரத்தை திரையின் வலது பக்கவாட்டில் செங்குத்தாக பெரிதாக்குதல். முந்தைய அளவுக்கு மீட்டமைக்க அதையே மீண்டும் அழுத்தவும். பக்கங்களிடையே மாற <keyseq><key>Super</key><key>←</key></keyseq> ஐ அழுத்தவும்.
<keyseq><key>Alt</key><key>Space</key></keyseq>
தலைப்புப் பட்டியில் வலது சொடுக்கினால் கிடைக்கும் சாளர பாப்-அப் மெனுவை வரவழைக்கும்.
</page>